கொத்து ரொட்டி 1

220 cc பல்சரே அந்த 100 cc ஸ்கூட்டி பின்னால தான் ரொம்ப நேரமா ஓடிக்கிட்டு இருக்கு
‪#‎பெண்ணாதிக்க‬ சண்முகம்

பள்ளிய புதுபிச்சி புதுபிச்சி வரலாறே இல்லாம பண்ணிட்டு இப்ப இருந்துகிட்டு புத்தகமாடா எழுதுறிங்க உங்களுக்கு ஒரு beep
‪#‎DeadManKadups‬

In facebook most of my Sinhala friends commenting against SINHA-LE
but i still thinking about I'm SINGLE-LE
‪#‎DeadManThought‬

கடந்து செல்கையில் திரும்பிப் பார்க்கும் பெண்கள், அந்நாளை அழகாக்குகின்றனர்.

 உனக்காக நான் எழுதிய கவிதைகள் எனக்குள்ளே உறங்குகிறது... இன்னும்
நீ என்னை காதலிக்காததால்..
‪#‎findingRapunzel‬

எங்கே போகிறோம்'ங்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாம
தரத்தரத்தரன்னு இழுத்துத்துட்டுப் போவுது இந்த வாழ்க்கை.
‪#‎ஒருசூறாவளிகிளம்பியதே‬...!

இந்த benz கார நம்ம ஓட்ட வண்டில over take பன்னும் பொது வருமே ஒன்னு அதுக்கு பேருதான் ‪#‎அல்ப்பசந்தொசம்‬
‪#‎DeadManThoughts‬

எங்களுக்கு வேலை குடுத்து சோறும் போடும் அமேரிக்க கோப்ரேட் மக்களே!!!
ஹாப்பி நியூ இயர் !!! 2016

டேய்!!! நான் முனிவர்லையே ஒரு ரௌடி முனிவராக்கும்.
‪#‎DeadMan‬ ‪#‎2K16‬ ‪#‎resolution‬

இந்த பொண்ணுங்க வெக்கமே படமாட்டேன்குறாங்க! பிறகு எங்கேருந்து நம்ம இளையராஜா BGM எல்லாம் போடுறது...
அடுத்த வருசமாவது ஏதும் நல்லது நடக்குதானு பாப்போம்!!!
‪#‎FindingRapunzel‬

சடாரென்று அவள் பார்த்த பார்வையில் இதயத்துடிப்பை இன்ஸ்ட்ரூமென்ட் ஆக்கி ரஹ்மான் இசையை கொப்பியடித்து மெட்டுபோட்டேன்
‪#‎FindingRapunzel‬ ‪#‎RzOmar‬

இறைவா! எங்க ப்ரோஜெக்ட் மேனேஜர்கு மட்டும் நல்லபுத்திய குடுத்து எங்க மீது கருணை காட்டு!!!
‪#‎DeadManPrayers‬

சின்ன வயசுல இருந்தே நான் ஆசப்பட்டும் செய்ய முடியாம போன ஒருவிசயம் washing machine dryer எப்டி உடுப்ப காய வெக்குதுன்னு பாக்குரதுதான்.
எப்ப நான் மூடிய தொரந்தாலும் அதுவாவே off ஆகிடுது
‪#‎DeadManKadupus‬

பகல்ல நம்மள பாத்தும் பம்முற நாயிங்களுக்கெல்லாம் எப்டிதான் நைட் அனதும் தைரியம் வந்து ஜுராசிக் பார்க் டைனோசரா மாறுதுன்னே தெரியல
என்னா ஒரு கொலைவெறி
நாங்கல்லாம் காகம் கரையும்'கு அடுத்ததா நாய் கடிக்கும்னு படிச்சவங்க