From My Facebook கிறுக்கல்ஸ்

காதல் எனும் கடலில் முத்தெடுக்கும் சிலர் 
என்னைப்போல் தத்தளிக்கும் சிலர் #கவித 
#ஆத்தா நான் லவ் பெய்லியர் ஆகிட்டன்


அரியர் வெச்சா வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டி மாதிரி ஒரு பொண்ணு செட் ஆகும். நல்லா படிச்சா காதல் கொண்டேன் தனுஷ் நிலைமைதான். அதனால, சுமாரா படி.., சூப்பர் ஃபிகர் பிடி #exam#semester #studyLeave


எப்படி மூங்கிலில் இருந்து வரும் காற்று இசையாகிறதோ அதேபோன்று என் சிந்தனயில் இருந்துவரும் வார்த்தைகள் மொக்கையாகி விடுகின்றன



If love coming form mouths it's need language, but is coming from hearts #இதுல எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது


Hai girls! Do u know, Beauty is nothing without Brains #Geek

  • The CIA, FBI, DEA, ATF and other three letter agencies in the USA are purveyors of terror as well.

நிசப்தம் எவ்வளவு சக்தி வாய்ந்தது?
விதை துளிர் விட்டு மரமாகும் போது சப்தம் கேட்பதில்லை.
எனினும், சரியும் போது அந்த விருட்சம் பாரிய சத்தத்துடனேயே சரிகிறது.
உருவாக்கம் எப்போதும் நிசப்தத்துடனேயே நடைபெறும்.
#பேனாவில் இருந்து காகிதத்தில் சொட்டிய மைத்துளிகள்

With high quality headphone and voice of mufthi ismail menk makes my horrible private bus travels as a relaxing 

நான் ஒரு நல்லவன், வல்லவன், அப்ராணி, நாளும் தெரிஞ்சவன், நாகரீகமானவன், உதவீன்னு யாரும் கேட்ட ஓடிப்போய் செஞ்சிருவான்!!! இப்படியல்லாம் சொன்னா நீங்க என்ன நம்பவா போரிங்க  அப்ப ஏன் நான் அப்படியல்லாம் இருக்கணும்???
#நாங்கல்லாம் அணு உலை'யவே அடுப்பா பாவிக்கிறவங்க