Showing posts with label moor. Show all posts
Showing posts with label moor. Show all posts

ஏன் இந்த கொலைவெறி


லகில் உள்ள மாற்றுமதத்தவர்களுள் பௌத்தர்களே அதிகம் பண்பட்டவர்கள் சகிப்பு தன்மை உள்ளவர்கள் என்று நான் அறிந்த ஒரு அறிஜர் கூறுகிறார் அப்படிப்பட்ட மக்களிடைய இன்று இவ்வாறான முஸ்லிம்கள்பற்றிய கசப்புத்தன்மை வர என்னகாரணம், இத்தனைகாலமும் எம்முடன் ஒன்றாக இருந்த மக்கள் இவ்வாறு மாற எது ஏதுவாக இருந்தது? சற்று ஆழமாக சிந்தித்தால் விடை கிடைத்துவிடும்.  இதற்கு முழுக்க  முழுக்க காரணம் முஸ்லிம்களே! எமது மக்கள் எப்போதும் இருப்பது போல் இருந்திருந்தால் இன்று இவ்வாறான பிரட்சினைகளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டியிருக்காது முஸ்லிம்களிடம் ஏற்பட்ட  மாற்றம்  என்ன ???


#1. முதற்காரணி  இலங்கையில் காணப்படும் முஸ்லிம்களின் துரித சனத்தொகை வளர்ச்சி    (நாங்க ஒன்னும் செய்யல்ல அது அல்லாஹ்  குடுக்குறது)

#2. புதிதாக பெரும்பாலான முஸ்லிம்கள் தாடி வளர்கிறார்கள் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் (எங்க  க்ரூப்ல தாடி இல்லாதவங்கள  நாங்க மனிசனாவே மதிக்கிறதில்ல)

#3. பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் தங்களது உத்தியோக பூர்வ உடையாக     அபாயா, ஹிஜாப் அணிகிறார்கள். (I.e - ஒரு நாலு அஞ்சி வர்சத்துக்கு முதல் எங்க ஸ்கூல் டீச்சேர் எல்லாருமே சாரி தான் உடுப்பாங்க ஆனா இப்ப எல்லரும் நிஞ்சாவா மாறிட்டங்க; முகம் கை மட்டும் தான் வெளியில தெரியும். அல்ஹம்துலில்லாஹ் ) (துணி பிஸ்னஸ் போகுதில்லையோ)

#4. முன்னர் வெள்ளிக்கிழமை மட்டும் தொழுகை நடத்திவந்த முஸ்லிம்கள் தற்போது ஒரு நாளில் ஐந்து வேளை தொழுகிறார்கள் (இவங்கள பள்ளிக்கு கூட்டிக்கிட்டுவர ஜமாஅத் காரங்க  படுற பாடு உங்களுக்கு என்ன தெரியும்)

#5.  முஸ்லிம் ஆண்கள் "தோப்" அணிகிறார்கள் பெரும்பாலான திரைப்படங்களில் இவ் உடை தீவிரவாதிகளின் சீருடையாக சித்தரிக்கபடுகிறது (எனக்கிட்டையும் ஒண்டு இருக்கு போன ஹஜ்ஜுப்பெருனாலுக்கு எடுத்தது )
#6. அரசியல் சதி மற்றும் முஸ்லிம்(பெயரில் கட்சி நடத்தும்) அரசியல் தலைவர்களின் வாதிகளின் கையாலாகாத்தனம்.

#7. புதிதாக மூலைமுடுக்கெல்லாம் முளைத்துள்ள பள்ளிவாயில்கள் (இவங்க புடிக்குற குரூப் பைட் நமக்குதானே தெரியும்)

#8. சர்வதேசத்தில் ஏற்பட்டுவரும் இஸ்லாமிய மறுமலர்ச்சி குறிப்பாக அரபு வசந்தம் (பயந்துட்டாங்களோ)

அல்ஹம்துலில்லாஹ்! (பெயரளவு)முஸ்லிம்கள் (நடைமுறை)முஸ்லிம்களாக மாறிவருகிறார்கள் அகவே இனிவரும் காலங்களில் நாம் சில துன்பங்களை தாங்கியும்  தியாகங்களை செய்தும்தான் ஆகவேண்டும். இன்று முழு முஸ்லிம் உலகிலும் (குறிப்பாக பலஸ்தீன், சிரியா, எகிப்து) மக்கள் நடத்திவரும் மார்கத்திட்கான போராட்டத்திற்கு மத்தியில் இது பெரிய ஒருவிடயம் அல்ல 
கடைசியாக ஓன்று அல்லாஹ்வின் ஒளியை இவர்கள் தங்களது வாய்களால் ஊதி அணைக்க முயட்சிக்கிரார்கள் :D 
வல்ல அல்லாஹ்  எப்போதும் எம்முடன் இருக்கிறான் என்பதை மறந்துவிடாதீர்கள் சகோதர்களே!

இறுதியாக
\/ 
\/ 
\/ 
\/
\/ 
\/
\/ 
\/
\/ 
\/ 
\/ 
\/
\/ 
\/
\/ 
\/
\/ 
\/ 
\/ 
\/
\/ 
\/
\/ 
\/
\/ 
\/ 
\/ 
\/
\/ 
\/
\/ 
\/
\/ 
\/ 
\/ 
\/
\/ 
\/
\/ 
\/
\/ 
\/ 
\/ 
\/
\/ 
\/
\/ 
\/

Rz Omar
(நன்றி - கூகுள், Database of  பல பல சேனா)