220 cc பல்சரே அந்த 100 cc ஸ்கூட்டி பின்னால தான் ரொம்ப நேரமா ஓடிக்கிட்டு இருக்கு
#பெண்ணாதிக்க சண்முகம்
பள்ளிய புதுபிச்சி புதுபிச்சி வரலாறே இல்லாம பண்ணிட்டு இப்ப இருந்துகிட்டு புத்தகமாடா எழுதுறிங்க உங்களுக்கு ஒரு beep
#DeadManKadups
In facebook most of my Sinhala friends commenting against SINHA-LE
but i still thinking about I'm SINGLE-LE
#DeadManThought
கடந்து செல்கையில் திரும்பிப் பார்க்கும் பெண்கள், அந்நாளை அழகாக்குகின்றனர்.
உனக்காக நான் எழுதிய கவிதைகள் எனக்குள்ளே உறங்குகிறது... இன்னும்
நீ என்னை காதலிக்காததால்..
#findingRapunzel
எங்கே போகிறோம்'ங்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாம
தரத்தரத்தரன்னு இழுத்துத்துட்டுப் போவுது இந்த வாழ்க்கை.
#ஒருசூறாவளிகிளம்பியதே...!
இந்த benz கார நம்ம ஓட்ட வண்டில over take பன்னும் பொது வருமே ஒன்னு அதுக்கு பேருதான் #அல்ப்பசந்தொசம்
#DeadManThoughts
எங்களுக்கு வேலை குடுத்து சோறும் போடும் அமேரிக்க கோப்ரேட் மக்களே!!!
ஹாப்பி நியூ இயர் !!! 2016
டேய்!!! நான் முனிவர்லையே ஒரு ரௌடி முனிவராக்கும்.
#DeadMan #2K16 #resolution
இந்த பொண்ணுங்க வெக்கமே படமாட்டேன்குறாங்க! பிறகு எங்கேருந்து நம்ம இளையராஜா BGM எல்லாம் போடுறது...
அடுத்த வருசமாவது ஏதும் நல்லது நடக்குதானு பாப்போம்!!!
#FindingRapunzel
சடாரென்று அவள் பார்த்த பார்வையில் இதயத்துடிப்பை இன்ஸ்ட்ரூமென்ட் ஆக்கி ரஹ்மான் இசையை கொப்பியடித்து மெட்டுபோட்டேன்
#FindingRapunzel #RzOmar
இறைவா! எங்க ப்ரோஜெக்ட் மேனேஜர்கு மட்டும் நல்லபுத்திய குடுத்து எங்க மீது கருணை காட்டு!!!
#DeadManPrayers
சின்ன வயசுல இருந்தே நான் ஆசப்பட்டும் செய்ய முடியாம போன ஒருவிசயம்
washing machine dryer எப்டி உடுப்ப காய வெக்குதுன்னு பாக்குரதுதான்.
எப்ப நான் மூடிய தொரந்தாலும் அதுவாவே off ஆகிடுது
#DeadManKadupus
பகல்ல நம்மள பாத்தும் பம்முற நாயிங்களுக்கெல்லாம் எப்டிதான் நைட் அனதும் தைரியம் வந்து ஜுராசிக் பார்க் டைனோசரா மாறுதுன்னே தெரியல
என்னா ஒரு கொலைவெறி
நாங்கல்லாம் காகம் கரையும்'கு அடுத்ததா நாய் கடிக்கும்னு படிச்சவங்க
Rz Omar
- Take a 10-30 minute walk every day. & while you walk, SMILE. It is the ultimate antidepressant.
- Sit in silence for at least 10 minutes each day.
- When you wake up in the morning, Pray to ask God's guidance for your purpose, today.
- Eat more foods that grow on trees and plants and eat less food that is manufactured in plants.
- Drink green tea and plenty of water. Eat blueberries, broccoli, and almonds.
- Try to make at least three people smile each day.
- Don't waste your precious energy on gossip, energy vampires, issues of the past, negative thoughts or things you cannot control. Instead invest your energy in the positive present moment.
- Eat breakfast like a king, lunch like a prince and dinner like a college kid with a maxed out charge card.
- Life isn't fair, but it's still good.
- Life is too short to waste time hating anyone. Forgive them for everything !
- Don't take yourself so seriously. No one else does.
- You don't have to win every argument. Agree to disagree.
- Make peace with your past so it won't spoil the present.
- Don't compare your life to others. You have no idea what their journey is all about.
- No one is in charge of your happiness except you. 16. Frame every so-called disaster with these words: 'In five years, will this matter?'
- Help the needy,Be generous ! Be a 'Giver' not a 'Taker'
- What other people think of you is none of your business.
- Time heals everything.
- However good or bad a situation is, it will change.
- Your job won't take care of you when you are sick. Your friends will. Stay in touch.
- Envy is a waste of time. You already have all you need.
- Each night before you go to bed ,Pray to God and Be thankful for what you'll accomplish, today!
- Remember that you are too blessed to be stressed.
- Pray more and worry less and taste the happier life...
- LOVE your life
Rz Omar
The following venomous snakes are responsible for a high incidence of snakebite morbidity and mortality in Sri Lanka:
Rz Omar
காதல் ஒரு இயற்கையான உணர்வு. இந்த உணர்வின்காரணமாகத் தான் திருமணங்கள்
நடைபெறுகின்றன; சந்ததிகள் உருவாக்கப்படுகின்றன; மனிதஇனமே மரித்து விடாமல்
நீடித்து வாழ்கின்றது. காதல் உணர்வை இறைவன் படைத்ததன்நோக்கமே இதுதான்: மனித
இனத்தின் நீடித்த வாழ்வு.
காதல் உணர்வுகளைத் திருப்திப் படுத்துவதற்கான மிகச் சரியான வழிகாட்டுதல்களை இஸ்லாம்வழங்குகின்றது.
காதல் உணர்வுகளைத் திருப்திப் படுத்துவதற்கான மிகச் சரியான வழிகாட்டுதல்களை இஸ்லாம்வழங்குகின்றது.
Rz Omar
காதல் எனும் கடலில் முத்தெடுக்கும் சிலர்
என்னைப்போல் தத்தளிக்கும் சிலர் #கவித
#ஆத்தா நான் லவ் பெய்லியர் ஆகிட்டன்
அரியர் வெச்சா வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டி மாதிரி ஒரு பொண்ணு செட் ஆகும். நல்லா படிச்சா காதல் கொண்டேன் தனுஷ் நிலைமைதான். அதனால, சுமாரா படி.., சூப்பர் ஃபிகர் பிடி #exam#semester #studyLeave
எப்படி மூங்கிலில் இருந்து வரும் காற்று இசையாகிறதோ அதேபோன்று என் சிந்தனயில் இருந்துவரும் வார்த்தைகள் மொக்கையாகி விடுகின்றன
என்னைப்போல் தத்தளிக்கும் சிலர் #கவித
#ஆத்தா நான் லவ் பெய்லியர் ஆகிட்டன்
அரியர் வெச்சா வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டி மாதிரி ஒரு பொண்ணு செட் ஆகும். நல்லா படிச்சா காதல் கொண்டேன் தனுஷ் நிலைமைதான். அதனால, சுமாரா படி.., சூப்பர் ஃபிகர் பிடி #exam#semester #studyLeave
எப்படி மூங்கிலில் இருந்து வரும் காற்று இசையாகிறதோ அதேபோன்று என் சிந்தனயில் இருந்துவரும் வார்த்தைகள் மொக்கையாகி விடுகின்றன
Subscribe to:
Posts (Atom)
